08.01.2018 அன்று விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் மற்றும் ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை டர்போ எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் 16 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களையும், பெட் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர்கள் திரு. ஜாவித் இம்ரான் மற்றும் திரு சீனிவாச பெருமாள் அவர்களையும் பாப்புலர் எஜுகேஷனல் டிரஸ்ட் செயலாளர் திரு முஹம்மது ஜாபர், டிரஸ்டி திரு மாலிக், கல்லூரி முதல்வர் திரு முஹம்மது மதார் ஆகியோர் பாராட்டினர்.

 

In our college 112 students have been placed in the following companies during the Academic year 2016 - 2017