நமது இந்திய திருநாட்டின் 69வது குடியரசு தின விழா பெட் தொழில்நுட்பக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. கல்லூரி முதல்வர் திரு. முஹம்மது மதார் அவர்கள், நமது தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். கல்லூரி அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். அனைத்து துறைத் தலைவர்கள் திருமதி. ஹெர்பர்ட் டோரா, திருமதி. ஷோபா, திருமதி. உமா மகேஸ்வரி, திரு. இசக்கியப்பன், திரு. சந்திரசேகர், திரு. ஜாவித் இம்ரான், திரு. நல்ராஜ் மற்றும் அலுவலக நிர்வாக அதிகாரி திருமதி. அனிட்டா சொர்ணா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மொத்தம் 6 மரக்கன்றுகள் குடியரசு தின நினைவாக நடப்பட்டது. தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. சுந்தர பரிபூரண பெருமாள், விளையாட்டுதுறை ஆசிரியர் திரு. பேச்சி மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஆட்டோமொபைல் துறை தலைவர் திரு. இசக்கியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். ஆங்கில துறை ஆசிரியர் திரு. சீனிவாச பெருமாள் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
05.01.2018 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்ம் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள் அடங்கிய மண்டல அளவிலான ஹேன்ட் பால் போட்டியில் வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரி அணி பங்கேற்றது.
இறுதிபோட்டியில் கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களையும் உடற்கல்வி ஆசிரியர் திரு பேச்சி மணிகண்டன் அவர்களையும் பாப்புலர் எஜுகேஷனல் டிரஸ்ட் செயலாளர் திரு முஹம்மது ஜாபர், டிரஸ்டி திரு மாலிக், கல்லூரி முதல்வர் திரு முஹம்மது மதார் ஆகியோர் பாராட்டினர்.
The Department of Physical Education aims at encouraging the students to participate in indoor and outdoor games and improves the sportsman qualities. Students are encouraged to participate in tournaments, games, matches and sports organized by other colleges. Our students bag more than 25 medals and own division level championship and also for state level events every year.
Our college proud to have a professional cricket ground where every week, matches and competitions are held. Students are enthused and motivated by observing and participating in these matches. Our college staff has a cricket team where experienced players are members and won open tournaments. Frequently matches are held between Student team and Staff team. Other games promoted by our college are Basket ball, Badminton, Volley ball and football. Sports day is an annual event in our college where students get opportunity to exhibit their talents.